கல்வித் தகவல்
கல்வித் தகவல்
2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் நாட்காட்டி
தொடக்கம் – 2025 குழு
| இலக்கம் | விபரம் | தொடக்க தேதி | முடிவு தேதி |
|---|---|---|---|
| 1 | ஆரம்ப நிகழ்வு மற்றும் தொடக்க விழா | 2025 அக்டோபர் 01 | 2025 டிசம்பர் 27 |
| 2 | ஆரம்பம் | 2025 அக்டோபர் 07 | 2025 டிசம்பர் 01 |
| 3 | விடுமுறை | 2025 டிசம்பர் 02 | 2025 டிசம்பர் 07 |
NVQ 5/6 ஆவது மட்டம் – கல்வி வாரம் I – 2025 குழு
| இலக்கம் | விபரம் | தொடக்க தேதி | முடிவு தேதி |
|---|---|---|---|
| 1 | NVQ 5/6 ஆவது மட்டம் – கல்வி வாரம் I | 2025 டிசம்பர் 08 | 2026 ஏப்ரல் 05 |
| 2 | இடைக்கால விடுமுறை | 2026 பெப்ரவரி 02 | 2026 பெப்ரவரி 08 |
| 3 | கற்கை விடுமுறை | 2026 ஏப்ரல் 06 | 2026 ஏப்ரல் 19 |
| 4 | NVQ 5/ ஆவது மட்டம் – கல்வி வாரம் I பரீட்சை | 2026 ஏப்ரல் 20 | 2026 மே 10 |
| 5 | விடுமுறை | 2026 மே 11 | 2026 மே 24 |
NVQ 5/6 ஆவது மட்டம் – கல்வி வாரம் II – 2025 குழு
| இலக்கம் | விபரம் | தொடக்க தேதி | முடிவு தேதி |
|---|---|---|---|
| 1 | NVQ 5/6 ஆவது மட்டம் – கல்வி வாரம் II | 2026 மே 25 | 2026 செப்டம்பர் 20 |
| 2 | இடைக்கால விடுமுறை | 2026 செப்டம்பர் 21 | 2026 அக்டோபர் 04 |
| 3 | கற்கை விடுமுறை | 2026 செப்டம்பர் 21 | 2026 அக்டோபர் 04 |
| 4 | NVQ 5/6 ஆவது மட்டம் – கல்வி வாரம் I பரீட்சை II/IV | 2026 அக்டோபர் 05 | 2026 அக்டோபர் 25 |
| 5 | விடுமுறை | 2026 அக்டோபர் 26 | 2026 நவம்பர் 08 |
ஆறு மாத கால வதிவிடத் தொழிற்பயிற்சி – NVQ 5 கல்வியாண்டின் முடிவு
| இலக்கம் | விபரம் | தொடக்க தேதி | முடிவு தேதி |
|---|---|---|---|
| 1 | பணியிடத்தில் பயிற்சி | 2026 நவம்பர் 09 | 2027 ஏப்ரல் 18 |