• +94 362 235 570
  • ucbatangala@gmail.com
  • University College of Batangala, Panawala, Eheliyagoda.

வாரியம் & பணியாளர்கள்

வாரியம் & பணியாளர்கள்

முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் (2025)

இலபெயர்பதவிஇணைப்பு
01கலாநிதி.என் சிந்தக பெரேராதலைவர்பணிப்பாளர் - பட்டங்கல பல்கலைக்கழக கல்லூரி
02திரு.ஆர்.ஆர்.எம்.டி.பி ரத்னாயக்கஉறுப்பினர் - நிர்வாகக் குழு உறுப்பினர் (BOG)சிரேஷ்ட விரிவுரையாளர் - தொழில் சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
03திரு. எஸ்.ஐ.எம் ரோஸாஉறுப்பினர் - அமைச்சரவைப் பிரதிநிதிபணிப்பாளர் (தொழில் வழிகாட்டி) - கல்வி அமைச்சு
04திரு. நொமால் யஸந்த லியனகேஉறுப்பினர் நிறுவனப் பிரதிநிதிமுன்னாள் சிரேஷ்ட முகாமையாளர்
வளாகம் மற்றும் பொறியியல்
(HNB)
05திரு.எஸ்.கெ.
ஆட்டிகல
உறுப்பினர் நிறுவனப் பிரதிநிதி குழு பணிப்பாளர் - உபாலி குழு நிறுவனங்கள்
06திருமதி. டீ.பி.எல் பெரேரா
உறுப்பினர்
கல்விசார் குழு உறுப்பினர்
கல்வித்துறைத் தலைவர்
பட்டங்கல பல்கலைக்கழக கல்லூரி
07செல்வி. கே.எ.டி.ஐ விக்ரமரத்னஉறுப்பினர்

கற்கைகள் குழுவின் பிரதிநிதி
திணைக்களத் தலைவர்- (முகாமைத்துவம்)
பட்டங்கல பல்கலைக்கழக கல்லூரி
08திருமதி. ஆர்.எம்.எஸ்.என் தஸநாயக்க
குழுச் செயலாளர்உதவிப் பதிவாளர்
பட்டங்கல பல்கலைக்கழக கல்லூரி
09திரு.எஸ்.எம்.பி.எஸ் பண்டார அழைப்பின் பேரில் உதவி நிதிப் பொறுப்பாளர்
பட்டங்கல பல்கலைக்கழக கல்லூரி

கற்கைகள் குழுவின் உறுப்பினர்கள் (2025)

இலபெயர்பதவிஇணைப்பு
01கலாநிதி என் சின்தக்க பெரேராதலைவர்பணிப்பாளர்
02ஓ.ஜீ.வய்;.
ஹேமச்சந்திர
உறுப்பினர் -கைத்தொழில் பிரதிநிதி /முகாமைத்துவம்கல்வி சார் தலைவர்; / கென்சிலி பட்டக் கற்கைகள் பாடசாலை
03திரு கே எல் லலித் குமாரஉறுப்பினர்நிறுவனப் பிரதிநிதி- தொழில்நுட்பம் சிவில் பொறியியலாளர் / உரிமையாளர் சசிந்து படைப்பகம் பிரைவேட் லிமிடெட்
04செல்வி டி. பி எல் பெரேரா உறுப்பினர் கல்வித்துறை சார் தலைவர் / விரிவுரையாளர் (தகுதி காண்)
05செல்வி கே எச் பவித்ரா உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் II
06செல்வி காதி விக்ரமரத்ன உறுப்பினர்உறுப்பினர் விரிவுரையாளர் (தகுதி காண்)
07திரு.எம்.எம் ஜி. கே மாறசிங்கஉறுப்பினர் விரிவுரையாளர் (தகுதி காண்)
08செல்வி கே.கே.ஜி.பி. சோமரத்னஉறுப்பினர் விரிவுரையாளர்
09செல்வி டி.எம்.சி.எல் தர்மசேன உறுப்பினர் விரிவுரையாளர் (தகுதி காண்)
10ஆர்.ஏ.ஏ.கே ரணவீரஉறுப்பினர் விரிவுரையாளர்
11பொறியியலாளர் செல்வி எச்.வீ தேனுவரஉறுப்பினர் விரிவுரையாளர் (தகுதி காண்)
12திருமதி ஏ. கே.டி.டி யோஹானிஉறுப்பினர் விரிவுரையாளர் (தகுதி காண்)
13பி.ஏ.ஆர்.எல் பண்டிதரத்ன உறுப்பினர் விரிவுரையாளர் (தகுதி காண்)
14செல்வி ஜி.ஏ ஜி.சி டிலங்காஉறுப்பினர் பயிற்சியாளர் - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
15திரு. கே.வி ஆர்.பி த அல்விஸ் உறுப்பினர் உதவி நூலகப் பொறுப்பாளர்
16திரு.ஆர்.எஸ் முணசிங்கஉறுப்பினர் மாணவர் பிரதிநிதி
17ஜே என் என் காவிந்தியாஉறுப்பினர் மாணவர் பிரதிநிதி
18எச்.எப்.என்.யு பொன்சேகாஅழைப்பின் பேரில்விரிவுரையாளர் (உதவி)
19செல்வி ஆர். எம்.எஸ்.என் தசநாயக்கஅழைப்பின் பேரில்உதவிப் பதிவாளர்
20செல்வி பி. எம். டி என் பதிராஜா அழைப்பின் பேரில்செயன்முறைப் போதனாசிரியர்
21செல்வி கே.சி நவகமுவஅழைப்பின் பேரில்செயன்முறைப் போதனாசிரியர்
22செல்வி சி.ஏ குமாரகே அழைப்பின் பேரில்செயன்முறைப் போதனாசிரியர்
23எச்.ஏ.பி.ஜே ஜயத்திலக்கஅழைப்பின் பேரில்செயன்முறைப் போதனாசிரியர்
24ஆர்.எம்.எம் எச்.யு.சந்திரசிரி அழைப்பின் பேரில்செயன்முறைப் போதனாசிரியர்

எமது குழு

எமது பட்டங்கல பல்கலைக்கழகக் கல்ல}ரியின் சக்தி அங்குள்ள மனிதர்களிலே தங்கியுள்ளது.எமது கல்லூரியின் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற ஆளணியினர் மாணவர்களின் கல்விசார் நிபுணத்துவம், நிறுவன அனுபவம் மற்றும் மாணவர்களின் வெற்றியை மாத்திரம் இலக்காகக் கொண்ட தீவிரமான முனைப்புடன் அவற்றை அவர்கள் சிறப்பாக வெளிக்கொணர்கின்றனர்.

தேர்ச்சி பெற்ற கல்வி சார் ஆளணியினர்

எமது கல்லூரியில் சேவையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் மற்றும் வளவாளர்கள் என சகலரும் தத்தமது துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்கள் கொள்கை சார் கல்வியினை நடைமுறை அனுபவங்களுடன் இணைத்தே மிக வினைத்திறனான முறையில் கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். இது மாணவர்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களை முறியடித்து நிறுவனத்துக்குப் பொருத்தமான கல்வியை அவர்கள் பெறுவதனை உறுதி செய்வது அவர்களது நோக்கமாகும்.

ஒன்றிணைந்து செயலாற்றும் கல்வி சாரா ஆளணியினர்

வகுப்பறைக்கு அப்பால் எமது நிர்வாக மற்றும் உதவி வழங்கும் அணியினர் மாணவர்களின் வகுப்பறைச் சூழலை கவர்சிகரமாகவும் அவர்கள் கற்பதற்கு ஏதுவான மாணவன் நட்புச் சூழலாக மாற்றும் நடவடிக்கைகளில் மும்முரமாக தங்களை அர்ப்பணித்து ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியில் அனுமதி பெறுவது தொடக்கம் பரீட்சைகள் வரை மாணவர்களுக்கான அவர்கள் ஆற்றுகின்ற உதவி அளப்பறியது.

இவ்வாறு எமது இரு தரப்பினர்களும்  இணைந்து தொழில்முனைவு, புத்தாக்கம் மற்றம் அக்கறையுணர்வுடன் செயற்படுதலானது மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான முறையில் இப் பல்கலைக்கழக கல்லூரியானது நடாத்துகின்றது என்ற விடயத்தைப் புலனாக்குகின்றது.