முகப்பு>UCB பற்றி>தொலைநோக்கு மற்றும் பணி / குறிக்கோள் தொலைநோக்கு மற்றும் பணி / குறிக்கோள் தொலைநோக்கு மற்றும் பணி / குறிக்கோள் தொலைநோக்கு தொழில்முறைத் துறைக்கு தேவைப்படும் ஆளுமை மிக்க தனி நபர்களை உருவாக்கும் இலங்கையின் முன்னணி தொழிற்கல்வி பயிற்சி நிறுவனமாக மாறுதல் பணி / குறிக்கோள் தொழில் மற்றும் பயிற்சித் துறையில் ஒரு முன்னோடிக் களமாகத் திகழ்தல் தொழில்சார் அறிவை தொழில்முறைவாதத்துடன் இணைக்க தேவையான பாதையை தனிநபர்களுக்காக உருவாக்குதல் தேசிய மற்றும் சர்வதேச தொழிற்கல்வித் துறையில் ஆற்றலைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கல் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளுடன் தொழிற்கல்வியில் நடைமுறைத்தன்மையை மேம்படுத்துதல் தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான மனித மற்றும் பௌதீக வளங்களுக்கான இலக்கை நியமித்தல்