• +94 362 235 570
  • ucbatangala@gmail.com
  • University College of Batangala, Panawala, Eheliyagoda.
திருமதி. சேவ்வந்தி விமலரத்ன
  • By ucbadmin
  • December 9, 2025
  • No Comments

திருமதி. சேவ்வந்தி விமலரத்ன

எனது பயணம் பட்டங்கல பல்கலைக்கழகக் கல்லூரியில் தொடங்கியது – அது எனது கனவுகளை வடிவமைத்து வெற்றியை நோக்கி என்னை வழிநடத்திய இடமாகும். இக்கல்லூரியில் நான் கற்ற ஒவ்வொரு பாடமும் எனது வாழ்க்கைக் கதையில் ஒரு படிக்கல்லாக மாறியமை,  ஒரு மாணவியாக என்னைப்பெருமைகொள்ளச் செய்கிறது.